வாயுத் தொல்லை நீங்க | கோவை பாலா சொற்பொழிவு | Covai Bala speech
பச்சை மிளகாய் உடலில் என்ன செய்யும்? பெப்பர் | pepper புளி நல்லதா? இயற்கை மருத்துவத்தின் பிறப்பிடம் ஜெர்மனியா? இயற்கை எனிமா ஏன்? எப்படி? தயிர் எனிமா என்பது என்ன எதற்கு? சோற்றுக் கற்றாழையை எப்படி பதப்படுத்தி உபயோகிக்க வேண்டும்? வாயுத்தொல்லைக்கு எது மருத்துவம்? ஐந்தறிவு பெறிதா ஆறறிவு பெரிதா? மனிதனை கொல்வது நோயா? கிச்சு கிச்சு மூட்ட கற்றுக்கொள்ளுங்கள்... காய்கறிகளின் சத்து மாறாமல் சுவையான சாம்பார் எப்படி வைத்து அசத்தலாம்? இது போன்ற பல செய்திகளை சுவைபட பேசி சிந்திக்க வைக்கிறார் திரு. கோவை பாலா அவர்கள். (ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க கூட்டத்தில் பேசியது)
யூடியூபில் வீடியோவைக்காண இதை கிளிக் செய்யவும்:
https://www.youtube.com/watch?v=WRsSp-cTAmo
..
No comments:
Post a Comment