Tuesday, June 16, 2020

உடல் தூய்மை என்பது குளிப்பது மட்டுமா? இயற்கை வைத்திய முறையில் உடல் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்வது எப்படி? 


-விளக்க உரை உடல் தூய்மை பயிற்சிகள் எவை எவை? உடல் உள்ளுறுப்புகளை எப்படி சுத்தம் செய்வது? சத்(6) கிரியைகள் எவை? கண் விழிகளை ஏன் சுத்தம் செய்ய வேண்டும் எப்போது செய்ய வேண்டும்? சைனஸ் நீங்க, காது வலி, காது கேளாமை நீங்க - மூக்கு, தொண்டை சுத்தம் செய்தல் எப்படி? குடல் சுத்தம் செய்வது எப்படி? ஆசனக்குடல்/ மலக்குடல் சுத்தம் (அஹிம்சா எனிமா) செய்வது எப்படி? இவற்றைப் பற்றி விளக்குகிறார் திரு. முத்து. சோமசுந்தரம் அவர்கள்.





யூடியூபில் வீடியோவைக்காண இதை கிளிக் செய்யவும்:


https://www.youtube.com/watch?v=9WHRER_sXnA



No comments: