உணவே மருந்து என்கிறோம்.. நம் நோய் ஏன் தீர்வதில்லை?
வாழ்வியல் வழிமுறைகள் என்ன என்ன? வீட்டை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்?
வீட்டை ஆலயமாக்க முடியுமா? வருஷம் முழுதும் மாலை போடுவதா? சமையலறை சுத்தம் எப்படி இருந்தால் குடும்பத்திற்கு நல்லது? சமையலறையில் நல்ல விளக்கு ஏற்ற வேண்டுமா? எப்பொழுது குளிக்க வேண்டும்? படுக்கையறை விருந்தினரின் பார்வை அறையா? பாசம் வேண்டுமா.. அன்பு வேண்டுமா? என்ன வித்தியாசம்? எந்த பாத்திரத்தில் சமைக்க வேண்டும்? எங்கு/ எந்த ஹோட்டலில் சாப்பிட வேண்டும்? எரும்பு ஊரிய சாப்பாடை சாப்பிடலாமா? தலைமுடி விழுந்த உணவை சாப்பிட்டால் உறவு மேம்படுமா? சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கலாமா? சீரியல் நாடகங்கள் எந்தவிதமான உணர்வுகளை ஏற்படுத்தும்? ஆபத்தான மினரல் வாட்டரை எப்படி ஆரோக்யமான தண்ணீராக மாற்றுவது எப்படி? தண்ணீருக்கு உணர்வு உண்டா? ஸ்டோர் ரூம் எப்படி இருக்க வேண்டும்? வீடு துடைக்க என்ன உபயோகிக்க வேண்டும்? தனம் பெருக மனைவி செய்ய வேண்டியது என்ன? உலக்கையின் மகத்துவம் என்ன? பூச்சு மருத்து அடித்த காய்கறிகள் மட்டும் தானே கிடைக்கிறது அதை பயன்படுத்தலாமா? இவை அனைத்துமே சாத்தியமா? இது போன்ற பல்வகை செய்திகளை நகைச்சுவை உணர்வுடன் சுவாரசியமாக சொல்கிறார்
திரு. கோவை பாலா அவர்கள் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு காந்திஜீ இயற்கை நலவாழ்வுக்கல்வி அறக்கட்டளை சார்பாக நடந்த பாரம்பரிய அரிசி, காய்கறிகள் மருத்துவ பயிற்சி முகாமில் திரு. கோவை பாலா அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.. Aduthurai Nature Cure,
யூடியூபில் வீடியோவைக்காண இதை கிளிக் செய்யவும்:
https://www.youtube.com/watch?v=Kq16SynZzhg
..
No comments:
Post a Comment