ஆன்மீக, விஞ்ஞான ரீதியில் இயற்கை மருத்துவம் | Covai Bala speech
12-ராசி 12-மண்டலங்கள் 12-லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எந்த உடல் உபாதை வரும்? 12-ராசிக்காரர்களின் குணம் என்ன? 12-விட்டமின்கள் கொண்ட 12-வகை காய்கறிகள் என்ன என்ன? அந்த காய்கறிகளை எப்படி சாப்பிட வேண்டும்?
குண்டானவர்கள் இளைப்பதற்கு என்ன காய்கறி சாப்பிட வேண்டும்? ஒல்லியானவர்கள் குண்டாவதற்கு என்ன காய்கறி சாப்பிட வேண்டும்?
மனநலம் தரும் குணம் காய்கறி எது?
மூட்டு வலிக்கு என்ன காய்கறி சாப்பிட வேண்டும்? தூக்கமின்மை சரி செய்யும் காய்கறி எது?
(வீசிங்) மூச்சிரைப்புக்கு என்ன சாப்பிட்டால் உடனடியாக சரியாகும்?
நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கக்கூடிய காய்கறி எது? நரம்புகள் பலவீனத்திற்கு என்ன சாப்பிட வேண்டும்?
தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு என்ன சாப்பிட வேண்டும்?
என்று பல்வகை செய்திகளை சுவைபட சொல்கிறார் திரு. கோவை பாலா அவர்கள் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தில் பேசியது.
யூடியூபில் வீடியோவைக்காண இதை கிளிக் செய்யவும்:
https://www.youtube.com/watch?v=zDUHtsrtdmg
..
No comments:
Post a Comment