உடல் உள்ளுறுப்புக்களை எப்படி சுத்தம் செய்வது? நுணுக்கங்களை சொல்லி நடித்து காட்டுகிறார்
ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க செயலர் திரு.இர.இராமலிங்கஅம் அவர்கள் குடல் சுத்தமே உடல் சுத்தம்.. குடலை எப்படி சுத்தம் செய்வது? தூசுகளை அகற்றவும், கண் பார்வை மேம்படவும், கண் நோய்களை சரி செய்யவும் கண்களை எப்படி சுத்தம் செய்வது? இயற்கை எனிமா எப்படி செய்வது? ஏன் செய்ய வேண்டும்? சைனஸ் பிரச்சனைகளை தீர்க்க நேத்தி கிரியா எனும் மூக்கு சுத்தம் செய்வது எப்படி? குடல் பாதை சுத்தம் செய்ய வாமன தௌத்தி எனும் வாந்தி எடுக்கும் முறை எப்படி செய்ய வேண்டும்? இது போன்ற உடல் உள்ளுறுப்புக்களை சுத்தம் செய்யும் பயிற்சியை தெரிந்து கொண்டு நோயின்றி வாழ கற்றுக்கொள்ளுங்கள்
No comments:
Post a Comment